Friday, 17 June 2011

வெறுமை

ஒரு மழலையை
இழந்த இல்லத்தில்
தெய்வங்களும்
வெறுமையாய் அலைகின்றன

3 comments:

  1. பதிவுலகிற்க்கு தங்களை வரவேற்க்கிறேன்...

    ReplyDelete
  2. எளிமையான வரிகளில் வலிமையான கருத்து

    ReplyDelete