Monday, 13 June 2011

கொள்ளை

என் அனைத்தையும்
கொள்ளையிட்ட அவனை
கொள்ளையடிக்கச் சென்றால்
அவன் முழுதும் நான்!

1 comment:

  1. நல்ல சொல்லாடல் ...
    தொடர்ந்து எழதுங்கள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete