Monday, 13 June 2011

வீழும் அலைகள்

கடற்கரையில் என் கை கோர்த்து
அவன் நடக்கையில்
என் சிரிப்பலைகளில்
கடலலைகள் வீழ்ந்தன

1 comment:

  1. இருக்காதா பின்னே...

    அருமையான வரிகள் ..

    தலைப்புகளை கொஞ்சம் மாற்றி வையுங்கள் ...

    நல்ல கவிதைக்கு நல்ல தலைப்பும் மிக அவசியம் ...

    ReplyDelete