காற்றோடு
Tuesday, 14 June 2011
பிறகே
பிரிந்திருந்தோம் என்பது
ஒன்றான பிறகும்
ஒன்றாய் இருந்தோம் என்பது
பிரிந்த பிறகுமே புரிகிறது
1 comment:
arasan
14 June 2011 at 11:48
நாலே வரிகளில் நச்சென்று ஒரு கவிதை... வாழ்த்துக்கள் ..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நாலே வரிகளில் நச்சென்று ஒரு கவிதை... வாழ்த்துக்கள் ..
ReplyDelete