Wednesday, 15 June 2011

வீரியம்

யாரிடமும் பகிராதே
எனச்சொன்ன ரகசியங்களை

யாரும் ஆர்வமுடன் கேக்கும்
ரகசியங்களாக இல்லாவிடினும்

யாரிடமாவது அதனைச் சொல்ல
மனம் துடிப்பதே ரகசியத்தின் வீரியம்

1 comment:

  1. உண்மைதானுங்கோ ...
    கலக்குங்க .. நல்லா இருக்குங்க // வாழ்த்துக்கள் //

    ReplyDelete