Monday, 13 June 2011

குழந்தை

அவன் உயிர்கொண்டு
என் உயிரில் அவன் தீட்டிய
உயிரோவியத்தை அவனுக்கே
பரிசளித்தேன் பத்துத் திங்கள் கழித்து

1 comment:

  1. பத்து திங்களுக்கும் இடைப்பட்ட வலிகள் வார்த்தையில் சொல்லிட இயலா...

    சிந்தனை சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete