Monday, 13 June 2011

எதனைத் தர?

உயிர் சுவாசம் இதயம்
நினைவு கனவு என எனக்கான
எல்லாவற்றிலும் கலந்த அவனுக்கு
எனது என எதனை நான் தருவேன்!

1 comment:

  1. காதலின் உச்சம் ..

    வரிகளில் காதல் கரை புரள்கிறது ...

    தொடருங்கள் ... வாழ்த்துக்கள்

    ReplyDelete