Tuesday, 28 June 2011

வழியும் பிம்பங்கள்

என்னைக் குழைத்து
உன்னுள் கரைத்து
நாம் வரைந்த உயிரோவியம்!

காலம் அழித்தது
வழிந்த நிறங்களில்
நம் பிம்பங்கள்!

1 comment:

  1. வலிகளை வார்த்தையாகிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete