Tuesday, 14 June 2011

மீண்டும்

என்னில் நீ தென்றலாய் வீச...
உன்னில் நான் மிதக்கஎன்னோடு நீ கரைய
உன்னால் நான் நிரம்ப
என்னுள் நீ வழிய
உன்னில் என் தாகம் தனிய
என்னில் நீ தென்றலாய் வீச...

1 comment:

  1. இருக்கும் இருக்கும் காதல் வந்தால் எல்லாமே அப்படி தானே ...
    நன்று ... வாழ்த்துக்கள்... முதலில் நன்றி அனைத்திற்கும் பொருத்தமான தலைப்பு வைத்தமைக்கு ...
    நிறைய எழதுங்கள் வாசிக்க நாங்க காத்திருக்கின்றோம் ...

    ReplyDelete