Tuesday, 28 June 2011

பார்வை

தாக்கி
கலந்து
கலைத்து
வீழ்த்தி
அழித்து
உருவாக்கி
உருமாற்றி
உயிர் தந்து
வலி தந்து
சுகம் தந்து......


எல்லாம் செய்யும் 
அற்புதக் கருவி
உன் பார்வை

1 comment:

  1. காதல் வரிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete