Tuesday, 14 June 2011

பசி

பிஞ்சு விரல்களில் மழலை
எனக்கு ஊட்டிய சோற்றில்
எனது, இறைவனது, பிரபஞ்சத்தின்
பசி தீர்ந்தது

1 comment:

  1. சிந்தனை சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete