Wednesday, 29 June 2011

முகம்

மரண விளிம்பில்
நினைவு தப்பும்
நொடிக்கு முன்
நினைவுக்கு வரும்
முகங்களில் உனதும் ஒன்று

1 comment:

  1. ஆழ்மனதில் நின்றுவிட்ட வரிகள்,

    ReplyDelete