Friday, 17 June 2011

நான்

உன்னை முதலில்
சந்தித்தபோது
நீ மற்றொரு ஆண்
இன்று...
நீ மற்றொரு நான்

2 comments:

  1. சிறப்பான சிந்தனை ..

    அழகு ..வாழ்த்துக்கள்

    ReplyDelete