Monday, 13 June 2011

இடமாறு

எல்லா ஆண்களும்
அவனாகவே தெரிய
அவன் மட்டும்
நானாகத் தெரிகிறேன்

1 comment:

  1. இதற்க்கு பெயர்தான் காதல்...

    வியந்து போனேன் .. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete