Saturday, 18 June 2011

உணர்தல்

நான் தாய்மையால்
என் தாயை மிகுதியாக
உணர்வதைப் போல்...

என் குழந்தையால்
அம்மா என்னை
குழந்தையாக உணர்கிறாள்

2 comments:

  1. பார்வை மாற்றங்கள்தான் வாழ்க்கையை வளமாக்கும். good perception

    ReplyDelete