Wednesday, 15 June 2011

வலி

வார்த்தைச் சாட்டையை
நான் சுழற்ற
மயிலிறகால் வருடுகிறாய்...

சாட்டையடியை விட
மயிலிறகு கூடுதல் வலி 
என்பதை அறியாமலே!

1 comment:

  1. உண்மைதான் ... சிந்தனை சிறக்க வாழ்த்துக்கள் ...

    ReplyDelete