Friday, 26 August 2011

காத்திருத்தல்

எப்போதாவதுதான் பேசுகிறாய்
மழைபோல்
எப்போதும் காத்திருக்கிறேன்
நிலம்போல்

2 comments:

  1. நான்கு வரியில் நச்சென்று சொல்லியிருக்கீங்க. அருமைங்க. வாழ்த்துக்கள்.
    www.panangoor.blogspot.com

    ReplyDelete