Friday, 26 August 2011

பாதங்கள்

வாசலில் அரிசிமாவில்
கிருஷ்ணனின் பாதங்கள்

அவற்றைக் கலைத்த சுவடுகள்
என் மழலையின் பாதங்களில்!

1 comment:

  1. நல்ல உவமை ..
    உணர்வில் ஒரு அருமை கவிதை ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete