Tuesday 28 June 2011

தேடல்

உனக்குள் தொலைந்த
என்னைத் தேடிய போது
உணர்ந்தேன்
நீ என்று தனியாக
ஒன்று இல்லையென

1 comment:

  1. அட அட ... அற்புத வரிகள்

    ReplyDelete